“Tamil: கள்ள மாடு துள்ளும்.” English Translation: An unwilling bullock is restless., — Tamil Related Mantras “Tamil: வயிற்றுப் பிள்ளையை நம்பி மாடு மேய்க்கிற பிள்ளையைப் பறிகொடுத்தாற்போல.” “English Translation: As if one suffered herself to be deprived of her son, who was tending cattle, in anticipation of a child in the womb.”, “Tamil: வருணன் சிலரை வகுத்துப் பெய்யுமோ ?” English Translation: Will clouds shower on a select few?, “Tamil: “அப்பன் சோற்றுக்கு அழுகிறான், பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.”“,English Translation: The father is crying for rice and his son is performing the ceremony of giving a cow at Kumbhakónam.,