“Tamil: “கழுதைக்கு ஏன் கவினம், அல்லது கடிவாளம்?”“,English Translation: Why a bit or a bridle for an ass?, — Tamil Related Mantras “Tamil: ஆனை கொடிற்றில் அடக்குகிறதுபோல எந்தமட்டும் அடக்குகிறது ?” English Translation: How long shall I conceal it as an elephant incloses a thing in his jaws?, “Tamil: சுவர்க்கத்திலே போகிறபொழுது கக்கத்திலே ராட்டினமா?” “English Translation: When on your way to heaven, do you carry a spinning-wheel under your arm?”, “Tamil: தனக்குத் தகாத காரியம் செய்தால் ஆருக்கும் பிராண சேதத்துக்கு வரும்.” English Translation: Whoever undertakes an affair unsuited to him will endanger his life.,