“Tamil: கழுதையும் குதிரையும் பிணைத்தாற்போல .” English Translation: Like yoking an ass and a horse together., — Tamil Related Mantras “Tamil: சாடிக்கு மூடி வாய்த்ததுபோல.” English Translation: As a lid fitted to a jar., “Tamil: காது காது என்றால் நாதி நாதி என்கிறான்.” “English Translation: If one says, my ear, my ear, he replies it is mine, it is mine.”, “Tamil: உப்பும் கர்ப்பூரமும் ஒன்றாய் வழங்குமா?” English Translation: Are salt and camphor used together?,