“Tamil: கழுதை உழுது குறவன் குடி ஆனானா?” English Translation: Has the forester become a farmer by ploughing with an ass?, — Tamil Related Mantras “Tamil: “ஆக்குகிறவள் சலித்தால் அடுப்புப் பாழ், குத்துகிறவள் சலித்தாள் குந்தாணி பாழ்.”“,”English Translation: If the cook be weary, the hearth will be useless; if she who pounds the rice be weary the mortar will be useless.”, “Tamil: முன் அளந்த நாழி பின் அளங்கும்.” “English Translation: The same measure that was used before, must be used afterwards.”, “Tamil: பகிடிக்குப் பத்துக் காசு திருப்பாட்டுக்கு ஒரு காசு.” “English Translation: Ten cash for a comedy, one cash for a sacred song.”,