“Tamil: கழுவுக்கு ஏற்ற கோமுட்டி.” English Translation: A kómutti exactly fitted to the stake., — Tamil Related Mantras “Tamil: கண்டு செத்த பிணம் ஆனால் சுடு காட்டிற்கு வழி தெரியும்.” “English Translation: If one die under human observation, his corpse will find its way to the place of cremation.”, “Tamil: கரிப்பிலே பிள்ளை விற்றாற்போலே.” English Translation: Like selling a child in famine., “Tamil: மேய்கிற மாட்டை நக்குகிற மாடு கெடுத்தாற்போல.” English Translation: As the cow that grazes is interrupted by the one tha3t licks it.,