“Tamil: காகத்திலே வெள்ளை உண்டா?” English Translation: Are there any white crows?, — Tamil Related Mantras “Tamil: மடக்கிழவனிலும் புத்தி உள்ள வாலிபன் அதிகம்.” English Translation: A prudent youth is superior to a stupid old man., “Tamil: நமது தலைமயிர் அவன் கையில் அகப்பட்டுக்கொண்டது.” English Translation: The hair of the head is seized by his hand., “Tamil: பூனை கட்டும் தொழுவத்தில் ஆனை கட்டலாமா?” English Translation: Can you tether an elephant in a place suited for tying up a cat?,