“Tamil: காகம் ஏறிப் பனங்காய் உதிருமா?” English Translation: Will palmyra fruit fall because a crow alights on the tree?, — Tamil Related Mantras “Tamil: தேடித் திருவிளக்கு வை.” English Translation: Prepare to place a sacred lamp., “Tamil: மாமியாரும் சாகாளோ மனக்கவலையும் தீராதோ?” “English Translation: Will my mother-in-law never die, will my sorrows never end?”, “Tamil: “வேலை இல்லாதவனுக்குச் சாப்பாடு என்னத்திற்கு, எச்சிசோற்றுக்காரனுக்கு டம்பம் என்னத்திற்கு?”“,”English Translation: Why food to him who does no work, why display to him who lives on offal?”,