“Tamil: காட்டுப் பேய்ச்சுரைக்காய் கறிக்கு ஆகுமா?” English Translation: Is a wild gourd fit for curry?, — Tamil Related Mantras “Tamil: வீட்டுப் பாம்பு காட்டுக்குப் போனால் அதுவும் காட்டுப் பாம்பு ஆகும்.” “English Translation: If a tamed snake go to the jungle, it will become a wild one.”, “Tamil: சூத்திரவேதன் சாஸ்திரம் பார்ப்பான்.” English Translation: A stringed brahman observes the shasters., “Tamil: நானும் அறியேன் அவளும் பொய் சொல்லாள்.” English Translation: I indeed do not know; nor will she tell a lie.,