“Tamil: காணப்பட்டன எல்லாம் அழியப்பட்டன.” English Translation: All that is seen is temporary., — Tamil Related Mantras “Tamil: கண்ணைக் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுத்தது.” English Translation: The deity that destroyed the eyes gave a supporting staff., “Tamil: “விண்ணாணம் எங்கே, கின்னரம் எங்கே?”“,”English Translation: What is become of your ostentation, and where is your guitar?”, “Tamil: தாயும் தகப்பனும் தள்ளிவிட்ட காலத்தில் வா என்று அழைத்த வங்காரவாசி.” English Translation: A herb that welcomed a child cast off by its parents.,