“Tamil: காதவழி போய் அறியான் கழுதைப் பிறப்பு.” English Translation: He who never walked a katham is an ass., — Tamil Related Mantras “Tamil: அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்.” “English Translation: When food fails, the five senses fail.Referring to the exercise of the senses as dependent on the health of the body and its dependence on food.”, “Tamil: அறப்படித்த மூஞ்சுறு கழுநீர்ப்பானையில் விழுந்தது போல.” English Translation: As the thoroughly practised musk-rat was drowned in the refuse-pan., “Tamil: தம் இனம் தம்மைக் காக்கும் வேலி பயிரைக் காக்கும்.” “English Translation: One’s own kin will preserve one, a hedge will guard a crop.”,