“Tamil: காயம் பட்ட குரங்குபோல்.” English Translation: Like a wounded monkey., — Tamil Related Mantras “Tamil: கிழவி இருந்த வீடும் கிளி இருந்த காடும் ஈடேற மாட்டாது.” “English Translation: Neither the house of an old woman, nor the grove in which there are parrots, will be saved from ruin.”, “Tamil: ஆட்டு வெண்ணெய் ஆட்டு மூளைக்கும் காணாது.” English Translation: The butter the sheep yields is not enough (to stew) the marrow with., “Tamil: வையத்தில் உப்பும் வேண்டும் உடலும் வேண்டும்.” “English Translation: While on earth salt, and a body, are indispensable.”,