“Tamil: காய்ந்த புலி ஆவிலே விழுகிறது.” English Translation: A lean tiger falls on a cow., — Tamil Related Mantras “Tamil: நல்ல அமைச்சு இல்லாத அரசு விழி இன்றி வழிச்சொல்வோன் போலாம்.” “English Translation: A king without a good counsellor, is like a wayfaring man who is blind.”, “Tamil: வண்டி ஓடத்தின் பெயரில் ஓடம் வண்டியின் பெயரில்.” “English Translation: A cart may be seen on a boat, and a boat on a cart.”, “Tamil: வாணியன் ஆசை கோணியும் கொள்ளாது.” English Translation: A gunny bag will not hold the excessive desires of the oil merchant.,