“Tamil: காய்ந்த மரம் தளிர்க்குமா?” English Translation: Will a dry tree bud?, — Tamil Related Mantras “Tamil: மலையைப் பார்த்து நாய் குலைத்தால் மலைக்குக் கேடோ நாய்க்குக் கேடோ?” “English Translation: If a dog bark at a mountain, will the mountain be injured or the dog?”, “Tamil: வௌவால் அடைகிற வீட்டில் குடி இருப்பது எப்படி?” English Translation: How can one dwell in a house frequented by bats?Some suppose that bats in a house foretoken the speedy removal of the resident family., “Tamil: “உழவுக்குப் பிணைத்துவிடுகிற மாடும், கூட்டுக்குப் பிடித்துவிடுகிற ஆளும் உதவாது.”“,”English Translation: The bullock yoked to the plough by force, and a man acting as a subsitute are alike useless.”,