“Tamil: காய்ந்த வானம் பேய்ந்தால் விடாது?” English Translation: Rain after drought will not soon cease?, — Tamil Related Mantras “Tamil: தொட்டுக் காட்டாத வித்தை சொட்டுப் போட்டாலும் வராது.” English Translation: Without a preceptor an art cannot be attained., “Tamil: அட்டமத்துச் சனி நட்டம் வரச் செய்யும்.” English Translation: Saturn in the eighth sign will bring loss.See the preceeding., “Tamil: விசுவாசப் பூனை கருவாட்டைத் தூக்கிக்கொண்டு போகிறதாம்.” English Translation: It is said that a devout cat carried away the dried fish.,