“Tamil: கார்த்திகைப் பிறைபோலக் கண்டேன்.” English Translation: I saw it like the third-day moon of November., — Tamil Related Mantras “Tamil: உண்ட சுற்றம் உருகும்.” English Translation: Friendship cemented by food will compassionate., “Tamil: இராவுத்தனைத் தள்ளினதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் குதிரை.” “English Translation: It is said that the horse not only threw his rider, but dug his grave also.”, “Tamil: “வெள்ளாளன் மினுக்குப்பண்ணிக் கெட்டான், வேசி சளுக்கும் பண்ணிக் கெட்டாள்.”“,”English Translation: The Vellala was ruined by adornment, the harlot by finery.”,