“Tamil: காற்றுக்குத் தோணி எதிர்த்து ஓடாது.” English Translation: A dhony can not sail against the wind., — Tamil Related Mantras “Tamil: சேரிடம் தெரிந்து சேர்.” English Translation: Associate with the agreeable., “Tamil: கெட்ட பால் நல்ல பால் ஆகுமா?” English Translation: Will curdled milk become sweet again?, “Tamil: “பாலும் பதக்கு , மோரும் பதக்கோ ?”“,English Translation: Is the rate of fresh milk that of buttermilk?,