“Tamil: காற்றும் சிலரை நீக்கி வீசுமோ?” English Translation: Will the wind blow so as to avoid certain persons?, — Tamil Related Mantras “Tamil: கத்தியும் கடாவும் போலே.” English Translation: Like a knife and a he-goat., “Tamil: ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.” “English Translation: Seeing him who retreats, makes the efforts of his pursuer easy.”, “Tamil: “ஆட்டைத் தேடி அயலாள் கையிற் கொடுப்பதைப்பார்க்க, வீட்டைக் கட்டி நெருப்பு வைப்பது நல்லது.”“,”English Translation: It is better to build a house and set fire to it, than to buy sheep and place them under the care of others.”,