“Tamil: காலஞ் செய்கிறது ஞாலம் செய்யாது.” English Translation: The world cannot accomplish that which time effects., — Tamil Related Mantras “Tamil: எங்கும் மடமாய் இருக்கிறது இருக்கத்தான் இடம் இல்லை.” “English Translation: Choultries everywhere, but no place of accommodation.”, “Tamil: ஆகாயமட்டும் அளக்கும் இருப்புத்தூணைச் செல்லரிக்குமா ?” English Translation: Will white ants destroy an iron pillar that reaches to the clouds?The proverb was used by Sita when speaking to Ravana., “Tamil: நாலாவது பெண் நாதாங்கி முளைக்கும் திக்கு இல்லை.” English Translation: A fourth born girl will not afford means even to procure a staple for a bolt.,