“Tamil: காலம் அல்லாத காலத்திலே கப்பல் ஓட்டி.” English Translation: A mariner in unfavourable weather., — Tamil Related Mantras “Tamil: “நெருப்பைக் கண்டு மிதித்தாலும் சுடும், காணாமல் மிதித்தாலும் சுடும்.”“,”English Translation: Whether you tread on fire wittingly or unawares, it will burn you.”, “Tamil: சுக்கும் பாக்கும் வெட்டித் தாறேன் சுள்சுள் என்று வெயில் எறி.” “English Translation: Shine out brilliantly, I will give you dried ginger and arica-nut.”, “Tamil: மஞ்சனமும் மலரும் கொண்டு துதிக்காவிட்டாலும் நெஞ்சகத்தில் நினைப்பதே போதகம்.” “English Translation: Though one may not worship god by bathing him, and scattering flowers on him, we are taught to keep him in mind.”,