“Tamil: காலம் கெட்டுக் கைப்பிச்சை எடுத்தாற்போல.” English Translation: Like receiving alms when in distress., — Tamil Related Mantras “Tamil: மூர்க்கன் முகத்தில் மூதேவி குடி இருப்பாள்.” English Translation: The goddess of misfortune dwells in the face of the stubborn., “Tamil: வயிற்றைக் கீறிக் காண்பித்தாலும் மா இந்திர ஜாலம் என்பார்.” “English Translation: If one should cut open his belly to prove his innocence, even then they would attribute it to jugglery.”, “Tamil: உழக்கிலே கிழக்கு மேற்கா?” English Translation: Is the distinction of east and west observable in an ullak a small measure of capacity?,