“Tamil: கிட்டாத ஒன்றை வெட்டென மற.” English Translation: Forget at once what cannot be obtained., — Tamil Related Mantras “Tamil: குறை குடம் தளம்பும் நிறை குடம் தளம்பாது.” “English Translation: A water pot not full is agitated, a full pot is not.”, “Tamil: அறையில் இருக்கிறவர்களை அம்பலத்தில் ஏற்றுகிற புரட்டன்.” English Translation: One who leads private persons into a place of justice and perverts judgment., “Tamil: உருசி கண்ட பூனை உறியைத் தாவும்.” English Translation: The cat that has tasted nice things will leap on the swinging-tray.,