“Tamil: கிட்ட வா நாயே என்றால் மூஞ்சியை நக்குகிறது.” “English Translation: When called, the dog licks the face.”, — Tamil Related Mantras “Tamil: வித்துவானுக்கு எது பரதேசம்?” English Translation: What country is foreign to a man of learning?, “Tamil: உழவிற்கு ஏற்ற கொழு.” English Translation: A plough share adapted to the tillage., “Tamil: “புற்றிலே ஈசல் புறப்பட்டாலும், மண்ணிலே கறையான் கட்டினாலும் மழை வரவே வரும்.”“,”English Translation: When winged white ants issue out of a hole, and white ants swarm, it will certainly rain.”,