“Tamil: கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டுபோகுமா?” English Translation: Will the flood carry away the water of the well?, — Tamil Related Mantras “Tamil: நாங்களும் கங்கணம் கட்டினது உண்டு கழுத்துக்கு கங்கணம் கட்டினது இல்லை.” “English Translation: We too tied coloured cords about our arms, but not a halter on the neck.”, “Tamil: கன்மத்தினால் வந்தது தன்மந்தினால் போகவேண்டும்.” English Translation: That which has come of action-sin-must go by alms giving religious merit., “Tamil: விசுவாசப் பூனை கருவாட்டைத் தூக்கிக்கொண்டு போகிறதாம்.” English Translation: It is said that a devout cat carried away the dried fish.,