“Tamil: கீரியும் பாம்பும்போல.” English Translation: Like a mungoose and a snake., — Tamil Related Mantras “Tamil: கை ஊன்றிக் கரணம் போடவேண்டும்.” English Translation: One has to fix his hands on the ground before he makes a somersault., “Tamil: சும்மா கிடக்கிற தாரையை ஊதிக் கெடுத்தான் அம்மான்.” English Translation: By blowing the unused trumpet my uncle spoiled it., “Tamil: கூடத்தைக் கொடுத்தாலும் மாடத்தைக் கொடுக்கல் ஆகாது.” “English Translation: Although you may give an outer room, it is not proper to give an inner one.”,