“Tamil: கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப்பாட்டு ஏன்?” English Translation: Why sing eléla when plucking up greens?, — Tamil Related Mantras “Tamil: “பைய மிதித்தது வேடன் அடி, பதறி மிதித்தது பன்றி அடி.”“,”English Translation: The light footstep is that of the hunter, the firm footstep is that of the hog.”, “Tamil: இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இராது.” English Translation: The hand that has taken up an iron tool and the hand affected by the itch will not be still., “Tamil: ஆமணக்கு முத்து ஆணிமுத்தாமா?” English Translation: Are the nuts of the castor plant pearls?,