“Tamil: கீர்த்தியால் பசி தீருமா?” English Translation: Will hunger be appeased by fame?, — Tamil Related Mantras “Tamil: பாதிச் சுரைக்காய் கறிக்கும் பாதிச் சுரைக்காய் விதைக்குமா?” “English Translation: Can you take half a churaikáy for curry, and use the other half as seed?”, “Tamil: மடியைப் பிடித்து கள்ளை வார்த்து மயிரைப் பிடித்து காசு வேண்டுகிறதா?” “English Translation: Having forced one to take toddy, do you seize him by the hair and demand payment?”, “Tamil: “துரோகத்தால் கொண்ட துரைத்தனம், குடிகளை வருத்தும் கொடுங்கோல்.”“,”English Translation: Power obtained by high treason, a sceptre that oppresses the subject.”,