“Tamil: குடிக்கிறது கூழாம் இருக்கிறது சிங்காசனமாம்.” English Translation: Living on gruel and sitting on a throne., — Tamil Related Mantras “Tamil: கணக்கன் வீட்டுக் கலியாணம் விளக்கெண்ணெய்க்குக் கேடு.” English Translation: A marriage ceremony in the house of an accountant is a waste of oil., “Tamil: “அகல இருந்தால் நீள உறவு, கிட்ட இருந்தால் முட்டப் பகை.”“,”English Translation: If apart, long friendship, if together, the least touch will provoke hatred.”, “Tamil: ஆனை உண்ட விளாங்கனி போல.” English Translation: Like a blighted wood-apple swallowed by an elephant.,