“Tamil: குடிபோன வீட்டிலே வறட்டு நாய் காத்ததுபோல.” English Translation: As a lean dog watched a deserted house., — Tamil Related Mantras “Tamil: பசிக்குப் பனம் பழம் தின்றால் பித்தம் பட்ட பாடு படட்டும்.” “English Translation: Eat palmyrah fruit to satisfy hunger, no matter about the bile.Palmyrah fruit is believed to be very bilious.”, “Tamil: இச்சித்த காரியம் இரகசியம் அல்லவே.” English Translation: A thing that is greatly desired is not secret., “Tamil: ஆனையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி இருப்பு அங்குசத்திற்கு ஏமாந்து நிற்பானேன் ?” “English Translation: After having paid a thousand gold pieces for an elephant, why hesitate to buy an iron goad?”,