“Tamil: குடியிற் பிறந்து குரங்கு ஆட்டம் ஆடுதல்.” “English Translation: Born in a good family, and playing the monkey.”, — Tamil Related Mantras “Tamil: “ஆசை அண்டாதாகில், அழுகையும் அண்டாது.”“,English Translation: If evil desire spring not sorrow will not approach., “Tamil: வாய் உள்ள பெட்டிக்குத் தூர் இல்லை.” “English Translation: The box that has a mouth, has no bottom.”, “Tamil: அடுக்களை கிணற்றிலே அமுதம் எழுந்தாற்போல்.” English Translation: Like the springing up of nectar in a kitchen well.,