“Tamil: குடி இல்லா ஊரிலே அடி இட ஆகாது.” English Translation: It is a risk to set a foot in an uninhabited village., — Tamil Related Mantras “Tamil: அவன் கழுத்துக்குக் கத்தி தீட்டுகிறான்.” English Translation: He is sharpening a knife for another’s throat., “Tamil: திருகாணிக்கு வலுவும் பழஞ்சாணிக்குப் புழுவும் உண்டு.” “English Translation: A screw is strong, old cow-dung breeds worms.”, “Tamil: “மேட்டுக்காகப் பயமாம், வீதி வழியில் திகிலாம்.”“,”English Translation: It is said that he is afraid, of the hill, and alarmed at the high road.”,