“Tamil: குட்டி போட்ட பூனை போல் அலைகிறான்.” English Translation: He wanders about like a cat that has kittened., — Tamil Related Mantras “Tamil: “எருது கெட்டார்க்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளைத்தாய்ச்சிக்கும் எட்டே கடுக்காய்.”“,”English Translation: Giving eight gall nuts to him who has lost a bull, and eight to a woman in the first stage of pregnancy.”, “Tamil: அகிர்த்தியம் செய்கிறவன் முகத்தில் விழிக்கிறதா?” English Translation: Is it to see the face of one who acts improperly?, “Tamil: சத்த மேகங்களும் கூடி நெருப்பு மழை பெய்தாற்போல.” English Translation: As if seven clouds simultaneously rained fire.,