“Tamil: குண்டி அறுந்த பருந்துபோல.” English Translation: Like a kite with a broken tail., — Tamil Related Mantras “Tamil: துரும்பும் கலத்தண்ணீர் தேக்கும்.” English Translation: Even a fibre may help to fill up a kalam with water., “Tamil: பனை ஏறி விழுந்தவனைக் கடா ஏறி மிதித்ததுபோல.” English Translation: Like a buffalo trampling on a person who has fallen from a palmyrah tree., “Tamil: கார் அறுக்கட்டும் கத்தரி பூக்கட்டும்.” “English Translation: Wait till the kár paddy is reaped, and the brinjal blossoms.”,