“Tamil: குண்டி காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.” English Translation: If starved even a horse will eat straw., — Tamil Related Mantras “Tamil: “மனிதன் மறப்பான், குறைபடுவான், மாறுவான், போவான்.”“,”English Translation: Man forgets, is reduced in circumstances, changes and vanishes.”, “Tamil: என்னைப்போலக் குரலும் என் அக்காளைப்போல ஒயிலும் இல்லை என்கிறதாம் கழுதை.” “English Translation: The ass boasted that there was no voice equal to his, and no gait equal to that of his elder sister.”, “Tamil: நீண்ட கை நெருப்பு அள்ளும்.” English Translation: The stretched hand will lade out fire.,