“Tamil: குண்டுச் சட்டியிலே குதிரை ஓட்டுகிறான்.” English Translation: He displays his horsemanship in an earthen pot., — Tamil Related Mantras “Tamil: ஆடு கிடந்த இடத்திலே மயிர்தானும் கிடையாமற் போயிற்று.” English Translation: Not even hair is found where sheep were penned., “Tamil: கொட்டிக்கிழங்கு வெட்டுகிறவளுக்குக் கோயிலில் வந்து ஆடத்தெரியுமா?” English Translation: Can the woman who digs up roots dance before a temple idol?, “Tamil: சிறு வயதில் கல்வி சிலையில் எழுத்து.” “English Translation: Learning acquired in youth, is an inscription on stone.”,