“Tamil: குதிரைக்கும் நாய்க்கும் குடிபோகச் சந்தோஷம்.” English Translation: The horse and the dog like a change of place., — Tamil Related Mantras “Tamil: வியாச்சியம் சேற்றில் நட்ட கம்பம்.” English Translation: Litigation is a pole planted in mud., “Tamil: அஞ்சினவனைப் பேய் அடிக்கும்.” English Translation: Demons strike the timid., “Tamil: சுண்டைக்காய் காற் பணம் சுமைகூலி முக்காற் பணம்.” “English Translation: The price of the chundakai is a quarter of a fanam, its carriage three quarters of a fanam.”,