“Tamil: கும்பிடப் போன இடத்தில் கோயில் இடிந்து விழுந்தது.” English Translation: When I went to worship the temple fell., — Tamil Related Mantras “Tamil: தேராச் செய்கை தீராச் சஞ்சலம்.” English Translation: A thoughtless act occasions endless trouble., “Tamil: பாம்புக்கு மூப்பு இல்லை.” English Translation: Snakes have no chiefs., “Tamil: கையால் கிள்ளி எறியும் வேலைக்குக் கனத்த கோடாலி வேண்டுமோ?” English Translation: Is a heavy axe required for a work that may be easily effected by the hand?,