“Tamil: கும்பிடும் கள்ளர் குழைத்திடும் கள்ளர்.” “English Translation: Obsequious rogues, deceitful friends.”, — Tamil Related Mantras “Tamil: குரு வேஷம் கொண்டவன் எல்லாம் குரு ஆவானா?” English Translation: Are all religious teachers who have assumed the garb?, “Tamil: வேந்தன் சீறில் ஆந்துணை இல்லை.” English Translation: No help if the king is angry., “Tamil: ஆவணிமாதம் அழுகல் தூற்றல்.” English Translation: The month of August is attended with incessant drizzling.,