“Tamil: குயில் கூவினாற்போல.” English Translation: Like the warbling of the Indian cuckoo., — Tamil Related Mantras “Tamil: ஒருவனுக்கு இருவர் துணை ஒருவனை அறிய இருவர் வேண்டும்.” “English Translation: Two men may help one, two are necessary that one may be known.”, “Tamil: ஏறுநெற்றி சூறுதலை எதிர்க்க வந்தால் ஆகாது.” English Translation: It is a bad omen to meet one with a high forehead or curly hair., “Tamil: குண்டி எத்தனை கோணற் கோணினாலும் சுமை வீட்டிற் போய்ச் சேர்ந்தாலே சரி.” English Translation: No matter how the body may be bent if the burden be carried home.,