“Tamil: குரங்குப் புண் ஆறாது.” English Translation: A sore on a monkey never heals., — Tamil Related Mantras “Tamil: கட்டி அடித்தால் என்ன விட்டு அடித்தால் என்ன?” English Translation: It makes no difference whether you flog one bound or unbound., “Tamil: ஆனைக்கு அறுபது முழம் அறக்குள்ளனுக்கு எழுபது முழம்.” “English Translation: Keep away from an elephant sixty cubits, and from a dwarf seventy cubits.”, “Tamil: குரு மொழி கேளாதவனும் தாய் வார்த்தைக்கு அடங்காதவனும் சண்டி.” “English Translation: He who will not bear the words of this Guru-religious teacher-and he who disobeys his mother, are worthless.”,