“Tamil: குருடனுக்குக் குருடன் கோல் பிடிக்கலாமா?” English Translation: Can the blind lead the blind with a staff?, — Tamil Related Mantras “Tamil: வாய் இல்லா விட்டால் நாய் கொண்டு போய்விடும்.” “English Translation: If you had no mouth, a dog would carry you away.”, “Tamil: துள்ளாதே துள்ளாதே ஆட்டுக்குட்டி என் கையில் இருக்கிறது சூரிக்கத்தி.” “English Translation: Do not leap about O lamb, the butcher’s knife is in my hand.”, “Tamil: பறைச்சி பிள்ளையைப் பள்ளிக்கு வைத்தலும் பேச்சிலே அய்யே என்னுமாம்.” “English Translation: Though a pariah child be sent to school, he will still call his father ayyè.”,