“Tamil: குருடனுக்கு வேண்டியது கண்.” English Translation: What the blind want is eye-sight., — Tamil Related Mantras “Tamil: விதி முடிந்தவனைப் பாம்பு கடிக்கும்.” English Translation: A viper will bite him whose prescribed term of life is at an end., “Tamil: பசி இல்லாதவனுக்குக் கரிப்பு மயிர் மாத்திரம்.” English Translation: He who is not hungry cares not a hair about famine., “Tamil: “முதலை தன் இடத்து, மலை ஒத்த ஆனையையும் இழுத்துச் செல்லும்.”“,”English Translation: In his own element, the alligator will carry off an elephant as big as a mountain.”,