“Tamil: குருடனுக்கு வேண்டியது கோல்.” English Translation: The need of a blind man is a staff., — Tamil Related Mantras “Tamil: ஆயோதன முகத்தில் ஆயுதம் தேடுகிறதுபோல.” English Translation: Like seeking a weapon in the face of battle., “Tamil: வணிகர்க்கு அழகு வாணிபம் செய்தல்.” English Translation: To trade is the beauty of merchants., “Tamil: வீட்டுச் சோற்றைப் போட்டு வீண் பேச்சுக் கேட்பானேன்?” English Translation: Having given his own rice why should one hear abuse?,