“Tamil: குருடன் பெண்டிரை அடித்தாற்போல.” English Translation: As if a blind man beat his wife., — Tamil Related Mantras “Tamil: சுவர்க்கத்திற்குப் போகிறபோது பக்கத்தில் ஒரு கூத்தியாரா?” English Translation: Is one expected to take his concubine along with him to the paradise of Indra?, “Tamil: குரங்குப் பிணமும் குறப் பிணமும் கண்டவர் இல்லை.” “English Translation: No one ever saw the dead body of a monkey, or the corpse of a kuravan-a mountaineer.”, “Tamil: நேர்ந்து நேர்ந்து சொன்னாலும் நீசக் கசடர் வசம் ஆகார்.” “English Translation: Though repeatedly told, the base take no heed.”,