“Tamil: குருடும் செவிடும் கூத்துப் பார்த்ததுபோல.” English Translation: As the blind and the deaf attended a comedy., — Tamil Related Mantras “Tamil: கெட்டாலும் செட்டி செட்டியே கிழிந்தாலும் பட்டு பட்டே.” English Translation: Though reduced in circumstances a chetty is a chetty; silk is silk though never so torn., “Tamil: அற்பன் பணம் படைத்தால் வைக்க வகை அறியான்.” English Translation: When a mean person acquires wealth he knows not how to take care of it., “Tamil: அளகேசன் ஆனாலும் அளவு அறிந்து செலவு செய்யவேண்டும்.” English Translation: Though as wealthy as Kuvéra you must keep your expenses within due bounds.,