“Tamil: குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மை இட்டு ஆவது என்ன?” English Translation: Why adorn blind eyes with collyrium?, — Tamil Related Mantras “Tamil: “எண் இல்லாதவர் கண் இல்லாதவர், எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.”“,”English Translation: Those who are ignorant of figures have no eyes, those who are ignorant of letters have no head.”, “Tamil: இருவராலே ஆகாத காரியம் ஒருவராலே ஆகுமா?” English Translation: Can an affair be effected by one that could not be accomplished by two?, “Tamil: சிவபூசை வேளையிலே கரடியை விட்டு ஆட்டுகிறதா?” English Translation: Is a dancing bear produced at the time of Siva puja?,