“Tamil: குருட்டுப் பூனை விட்டத்திற் பாய்ந்ததுபோல.” English Translation: As a blind cat leaped on the cross beam., — Tamil Related Mantras “Tamil: விரல் போகாத இடத்தில் உரல் போமா?” English Translation: Can a mortar pass through an opening which is not large enough to admit a finger?, “Tamil: கையிற் குடையும் காலிற் சோடும் வேண்டும்.” “English Translation: One must have an umbrella in the hand, and shoes on the feet.”, “Tamil: வாய்தான் இருக்கின்றது வாய்க்கு அரிசிக்கு வழி இல்லை.” “English Translation: He has a mouth, but no means of procuring rice for it.”,