“Tamil: குற்றம் பார்க்கிற் சுற்றம் இல்லை.” “English Translation: If every fault be noticed, all intercourse must cease.”, — Tamil Related Mantras “Tamil: ஆடி அமர்ந்தது கூத்து ஒரு நாழிகையில்.” English Translation: The comedy began and ended in an hour., “Tamil: “சித்திரை மாதத்திற் பிறந்த சீர் கேடனும் இல்லை, ஐப்பசி மாதத்திற் பிறந்த அதிர்ஷ்டவானும் இல்லை.”“,”English Translation: None born in Chittirai-April-is unfortunate, none born in Aipasi-October-is fortunate.”, “Tamil: ஓட்டைப் பானையிலே சர்க்கரை இருக்கும்.” English Translation: A cracked pot will hold sugar.,