“Tamil: குலத்தைக் கெடுக்குமாம் குரங்கு.” English Translation: It is said that a monkey will destroy its own species., — Tamil Related Mantras “Tamil: “வரம்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயர முடி உயரும்.”“,”English Translation: As the ridges rise the water will rise; as the water rises the paddy will grow, as paddy flourishes, the population will increase; as that increases the crown will rise.”, “Tamil: இயற்கை வாசனையோ செயற்கை வாசனையோ?” English Translation: Is the habit natural or acquired?, “Tamil: மலை விழுங்கி அம்மையாருக்குக் கதவு சுண்டாங்கியா?” English Translation: Will a door be a difficulty to my aunt who has swallowed a mountain?,