“Tamil: குலைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?” English Translation: Will a barking dog avail in hunting?, — Tamil Related Mantras “Tamil: தம்பி பிடித்த முயலுக்கு மூன்றே கால்.” “English Translation: The hare my younger brother caught, has only three legs.”, “Tamil: வைத்தியன் பேச்சு நாலில் ஒரு பங்கு.” English Translation: But a fourth part of a quack’s pretensions proves to be true., “Tamil: வையம் புகழ்ந்தால் ஐயம் இல்லை.” “English Translation: When the whole world praise one, his character is unimpeachable.”,