“Tamil: குளவிக்குப் பச்சைப் புழு பிள்ளை.” English Translation: A green caterpillar is the offspring of a wasp., — Tamil Related Mantras “Tamil: போலை பொறுக்கப் போச்சாம் பூனை குறுக்கே போச்சாம்.” “English Translation: It is said that the destitute went out to gather orts, and a cat went across the path.”, “Tamil: அடிக்க அடிக்கப் பந்து விசை கொள்ளும்.” “English Translation: The more a ball is struck, the more it rebounds.”, “Tamil: “தலைவன் நிற்கத் தண்டு நிற்கும், தலைவன் மயங்கச் சர்வமும் மயங்கும்.”“,”English Translation: While the general is firm his army is so, but if the chief is perplexed all are so.”,